Language Empowerment
Tamil Speech competition (மாணவர் மெய்நிகர் தமிழுரை)
Project In charge: Dr. Mrs Pa. Velammal

பெயர்: தமிழ் செம்மல் முனைவர் கேப்டன் பா.வேலம்மாள்
படிப்பு: எம் ஏதமிழ்,எம்.ஏ இதழியல்,எம்.எஸ்சியோகா,எம்.பில்,பி.எச்டி. இதழியல் பட்டயம்.
பதவி: முதல்வர்,அரசுகலைக்கல்லூரி.கடையநல்லூர்.
முகவரி: வேலகம்
விவேகானந்தா 4வதுதெரு
மேலகரம்
தென்காசி மாவட்டம்.
627818
பதவி அனுபவம்:38வருடங்கள்
புத்தகங்கள்:10
கருத்தரங்கங்கள்.
கட்டுரைகள்:500
இணைய க்கருத்தரங்கள்:1000
முனைவர் பட்டம் பெற்றவர்கள்:30
இளமுனைவர்கள்:250
பதிப்பாசிரியர்:20
விருதுகள்: தமிழக அரசின் தமிழ்ச்செம்மல் விருது உள்ளிட்ட 50 விருதுகள்.
சென்ற நாடுகள்:
அமெரிக்கா
மொரிசியசு
துபாய்
மலேசியா
சிங்கப்பூர்
இலங்கை
பாரிஸ்
சுவிட்சர்லாந்து
ஜெர்மனி
இத்தாலி
நெதர்லாந்து
. ஜெனிவா
வாட்டிகன்.
ஆஸ்திரேலியா
உள்நாட்டு பயணம்.
அந்தமான்
கல்கத்தா
டெல்லி
இதர தகுதிகள்: வானொலி, தொலைக்காட்சி உரையாளர். மேடைப் பேச்சாளர்.
Nano Chairs
Project In charge: Dr. Mrs. Se. Rajeshwari

